செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்?

Loading… பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றது. தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதயநோய் தடுக்கப்படுகிறது: உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் … Continue reading செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்?